ThirukKural (திருக்குறள்)

1097.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

- திருவள்ளுவர்